fashion show attire

img

"செல்வந்தர்களுக்கு வரி விதிப்பீர்" - ஃபேஷன் ஷோ உடையில் அரசியல் பேசும் அமெரிக்கப் பெண் எம்.பி 

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மெட் காலா(met gala)  ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி இந்த ஆண்டு சற்று பரபரப்பாகப் பேசப்பட்டுவருகின்றது